விரும்பியபடி விளாசினார் ஆசிரியர்: மாணவனுக்கு விருப்பமில்லை
கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன என பெற்றோர் கவலை தெரிவித்து்ளளனர். தனது துவிச் சக்கர வண்டியை தொலைத்த நிலையில், கடந்த வா...
