எரிபொருள் விநியோகம்: ஓகஸ்ட் 01 முதல் கடைசி இலக்க முறை இரத்து
நாளை ஜூலை 26 முதல் National Fuel Pass முறை ஆரம்பம் - நடைமுறைப்படுத்தும் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னுரிமை - அனைவரும் பதிவு செய்து கொள்ளவும் - வார இறுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிய வசதி - மின்பிறப்பாக்கி உள்ளிட்டவற்றுக்கு பிரதேச செயலக...
