news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

ஓடும் ரயிலிலிருந்து வீசப்பட்ட அதிகாரி பலி

23 Jul, 2022

பயணியொருவர் உதைத்ததில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று வெயங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெயாங்கொட வதுரவ ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கம்பஹாவைச் ...

யாழில் எரிபொருளுக்காக காத்திருந்தவர் திடீரென விழுந்து சரிந்து உயிரிழப்பு

23 Jul, 2022

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்...

கோட்டாபயவை விட ரணிலுக்கே சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி

23 Jul, 2022

மக்களின் எதிரி யார் என்பது தற்போது தெளிவாகிறது. எனவே பாராளுமன்றத்தைக் கலைக்குமாறும் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை விட ரணிலுக்கு சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர...

களவாடிய துப்பாக்கிகள் எங்கே ? ஜே.வி.பி.யின் தலைவரை கேட்ட ஜனாதிபதி ரணில்

22 Jul, 2022

>இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களையும் சம்பவங்களையும் அவதானிக்கையில் எப்போதுமே ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அதுவும் வெறும் 134 வாக்குளால் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றால் இலங்கையில் மாத்திரம் அல்ல உலக அரசிய...

ஜனாதிபதி ரணில் முன்னிலையில் 18 அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

22 Jul, 2022

- பெரும்பாலானோருக்கு ஏற்கனவே வகித்த அமைச்சுகள் - ஜீ.எல். வகித்த வெளிவிவகார அமைச்சு அலி சப்ரிக்கு இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (22) பிற்ப...

மிதந்துக் கொண்டிருந்த மாணவியின் சடலம் மீட்பு

22 Jul, 2022

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம், பிர​தேசவாசிகளின் தகவல்களை அடுத்து நேற்று (22) மாலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச...

ஜனாதிபதி ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

22 Jul, 2022

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்றையதினம் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று 22 ஆம் திகதி வெள்...

யாழ் மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகம்

22 Jul, 2022

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எரிபொருளை சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நாளாந்தம் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை, 15 நிரப்பு நிலையங்களில், பெற்றோல் விநியோகிப்படுவதாக யாழ்ப்பா...

கொழும்பில் பதற்றம் : ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டது இராணுவம் : கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

22 Jul, 2022

ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர். இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவே இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்ப...

புதிய பிரதமராக தினேஷ் பதவியேட்கிறார்

21 Jul, 2022

புதிய பிரதமராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாளை ( 22) காலை பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்

‘நோ-டீல் கம’ போராட்டக்களத்தை அகற்ற தீர்மானம்

21 Jul, 2022

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள 'நோ-டீல் கம’ போராட்டக்களத்தை அகற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மே மாதம் ரணில் விக்கிரமசிங்க ...

இலங்கையில் போராட்டம் போதும்... முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

21 Jul, 2022

இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன? நேற்று இலங்கை ...