news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: "போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை"

21 Jul, 2022

போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து...

யாழில் 20 வயது இளைஞன் பரிதாபமாக பலி!

21 Jul, 2022

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயி...

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்று எரிபொருள் விநியோகம்

21 Jul, 2022

வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனப் பதிவு எண்ணின் இறுதி இலக்கம் 0, 1, 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்று...

மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டம் தொடரும் - போராட்டக்காரர்கள்

20 Jul, 2022

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னரு...

இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க - தேர்வு: டளஸ் அழகபெரும, அனுர குமார இருவரையும் வீழ்த்தினார்

20 Jul, 2022

இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு

20 Jul, 2022

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று (19) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத...

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன டலஸுக்கு ஆதரவு

19 Jul, 2022

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டரசங்கமாக செயற்பட இணங்கியுள்ள டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்ககும் என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.   இதற்கான தீர்மானத்தை தமிழ...

எரிபொருள் வழங்கும் நாட்களில் மாற்றம்

19 Jul, 2022

வாகன இலக்கத் தட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய எரிபொருள் வழங்கல், இறுதி இலக்கங்களுக்கு அமைய 0,1,2 - செவ...

6 லீற்றர் பெற்றோலுக்காக மாணவி செய்த காரியம்!

19 Jul, 2022

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கி தனது மோட்டார் சைக்கிளுக்கு விட்டு உல்லாச சவாரி செய்துள்ளார். தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வ...

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு

19 Jul, 2022

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் அடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ, நேற்று (18) தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின...

“கோட்டா கோ கம” வில் ரூ. 4.5 கோடி வெளிநாட்டு நிதி

19 Jul, 2022

காலி முகத்திடலில் அமைந்துள்ள 'கோட்டா கோ கம' போராட்டத்தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் மூவருக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம...

இலங்கை அதிபருக்கான போட்டியிலிருந்து விலகினார் சஜித் பிரேமதாச

19 Jul, 2022

• இலங்கை ஜனாதிபதி பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. • ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரே, ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்புக்காக போட்டியிடுகின்றனர்....