தேசிய எரிபொருள் அட்டை அறிமுகம்: FuelPass.gov.lk (UPDATE)
- 4 நிபந்தனைகளின் கீழ் தேசிய எரிபொருள் அட்டை தேசிய எரிபொருள் அட்டை இன்று (16) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, FuelPass.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலம் அதற்கான பதிவை இன்று முதல் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொடர்பா...
