news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கை நெருக்கடி: கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது - வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை

14 Jul, 2022

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இத்தகைய முறையில் ஒரு ஜனாதிபதி அனுப்பும் கடிதம் அரசியலமைப்பின்படி செல்லுமா, அதன் உண்மைத்தன்மைய...

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

14 Jul, 2022

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை  ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும்  அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப...

மாலைதீவில் இருந்து பறந்தார் கோட்டா

14 Jul, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி அதிகாலை வேளையில் விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோவ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை தீவ...

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் : பதில் ஜனாதிபதி ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

14 Jul, 2022

நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவி...

இலங்கை போராட்டத்தில் ஒருவர் பலி, 84 பேர் காயம்: போராட்டக்காரர்கள் எடுத்த புது முடிவு

14 Jul, 2022

இலங்கையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதில் சிக்கி மூச்சுத் திணறிய ஒரு போராட்டக்காரர் மருத்துவமனையில் இறந்தார். 84 பேர் காயமடைந்தனர். இதனிடையே, இலங்கையில் போராட்டக்காரர்களினால் ...

யாழில் இனிமேல் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம்-யாழ். மாவட்ட செயலகம்

14 Jul, 2022

யாழ்.மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

கோட்டாவுக்கு சர்வதேச பிடியாணை யோசனை (Video)

14 Jul, 2022

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாராளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோச...

பரிதாபம்! விமானத்தை மிஸ் செய்த கோத்தபாய ராஜபக்சே! மாலத்தீவில் தவிப்பு! சிங்கப்பூர் போவதிலும் சிக்கல்

14 Jul, 2022

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார். இன்று அவர் எப்படியும் சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அங்கு மக்கள் மீண்டும் போராட...

50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு ! கடந்த நாட்களில் அரங்கேறிய நாடகங்கள் !

14 Jul, 2022

மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தும் பின்னணியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை  இரகசியமாக வெளியேறினார். விமானப்படையின் அன்டனோ 32 (...

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு

14 Jul, 2022

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த மக்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். நாடு முழுவதும் நாளை காலை 5 மணி முதல் ஊரடங்கு...

'ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்'

13 Jul, 2022

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். அதில் அ...

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ராணுவத்திற்கு உத்தரவு - ரணில் விக்ரமசிங்க

13 Jul, 2022

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், "சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு" ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தன்னுடைய அலுவலகம் மற்றும் மற்ற அரசு கட்டடங்களை கட்டுப்...