வவுனியாவில் 2500 ரூபாய்க்கு ஒரு லீற்றர் டீசலை விற்பனை செய்த நபர் கைது
வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய ...
