news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

பூஜை அறையில் விளக்கேற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

03 Jul, 2022

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட...

கணவனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த மனைவி கைது

03 Jul, 2022

பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த பெண்ணும் அவரது மகனும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் 33 வயதான மனைவியும் அவரது 17 வயதான மகனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலை...

அகதி தஞ்சம் கோரிச் சென்ற வயதான தாய் மரணம்

03 Jul, 2022

இலங்கையிலிருந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி படகு மூலம் தனுஷ்கோடி சென்ற தம்பதியரில், வயதான தாய், உயிரிழந்துள்ளார். குறித்த இருவரும் கடற்கரையில் மயக்கமுற்றிருந்த நிலையில், மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப...

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை

02 Jul, 2022

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும் முகம் கொடுத்து...

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை

02 Jul, 2022

தமிழகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு சென்று மண்டபம் அகதிகள்  மறுவாழ்வு  முகாமில்...

4 கோடி ரூபா பெறுமதியான தங்க பாலங்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

02 Jul, 2022

4 கோடி ரூபா பெறுமதியான தங்கப் பாலங்களுடன் இலங்கையர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.   இன்று காலை டுபாயிலிருந்து வந்த விமானம் மூலமே குறித்த நபர் இலங்கை வந்துள்ளார். இவரிடம் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட ச...

முல்லைத்தீவில் மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ; ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு - மாணவருக்கு பிணை!

30 Jun, 2022

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை  மாணவிகள்  பலர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும்,  30  ஆம் திகதி இன்று வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் . இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இ...

22 வரை பெட்ரோல் இல்லை: 11 வரை டீசல் இல்லை

29 Jun, 2022

  ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் நான்கு ...

தட்டுப்பாட்டை சமாளிக்க ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்க இலங்கை அரசு தீவிரம்

29 Jun, 2022

Bஇலங்கையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று விட்டது. எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கையில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்நிய செலாவாணி இருப்பு க...

இலங்கைக்கான நன்கொடையினை சீனா கௌரவமாக கருதுகிறது - தூதுவர் கீ சென்ஹொங்

29 Jun, 2022

சீனாவின் நன்கொடையினால் கிடைக்கப்பெற்ற 5,000 மெற்றிக்தொன் அரிசி 9 மாகாணங்களிலும் உள்ள மாணவர்களின் போசனை உணவிற்காக வழங்கப்படும். நெருக்கடியான நிலைமையினை எதிர்கொண்டுள்ள போது சீனாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என பதில் கல்வி அமைச்சர் சீன அரசாங்கத்தின்...

எரிபொருளை இறக்குமதி செய்து விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அமைச்சரவை அனுமதி

28 Jun, 2022

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் இறக்குமதி விற்பனை சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களிற்கு திறந்துவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளத...

இலங்கைக்கு இயன்றளவு உதவிகளை வழங்குமாறு ஜோ பைடன் ஆலோசனை : மருந்துகள், அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள சர்வதேச வங்கிகளிடம் கோரிக்கை

28 Jun, 2022

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கரிசனையுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் , இலங்கைக்கு இயன்றளவு உதவிகளை வழங்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இலங்க...