news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” - எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

28 Jun, 2022

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்...

10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது - திஸ்ஸ அத்தநாயக்க

28 Jun, 2022

மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது. நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது இதன் மூ...

இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை

28 Jun, 2022

இன்று (28) மூன்று மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் 1 மணி 40 நிமிடங்களும், இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்...

நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு ; சுயமாக முடங்கும் நிலையில் நாடு !

27 Jun, 2022

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு சில முக்கிய தீர்மானங்கள் இன்றை விசேட அமைச்சரவையின் போது முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று (27) நள்ளிரவு முதல் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை  சுகாதாரம் , துறைம...

மின் கட்டணத்தை 82%ஆல் அதிகரிக்குமாறு கோரிக்கை

27 Jun, 2022

மின்கட்டண அதிகரிப்பு 57 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இன்று (27) தெரிவித்தார். ...

ஜனாதிபதியை சந்தித்தனர் அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர்

27 Jun, 2022

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் இன்று 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுக்...

எரிபொருள் விலைகள் அதிகரித்தன

26 Jun, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470...

630 லிட்டர் டீசலுடன் மானிப்பாய் இளைஞர் கைது

25 Jun, 2022

சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இளைஞர் ஒருவர் யாழ். மானிப்பாய், சோதிவேம்படி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சோதிவேம்படி ஒழுங்கையிலுள்ள வீடொன்றை நேற்றிரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்த 630 லிட்டர் டீசலை க...

இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் பலி

24 Jun, 2022

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (24/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் அங்கேயே இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது த...

இராணுவ வீரருக்கு எமனாக வந்த பிக்கப் வாகனம்

22 Jun, 2022

வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் குறித்த இராணுவ வீரர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் ...

இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கத் திட்டம் - எரிசக்தி அமைச்சர்

19 Jun, 2022

இலக்கத்தகட்டின்  கடைசி இலக்கத்தின் அடிப்படையில், தனியார் வாகனங்களுக்கான எரிபொருளுக்கான ஒதுக்கீட்டு முறையை அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து, முச்சக்கர வண்டிகள், ப...

அவுஸ்திரேலியாவுக்குச்  படகில் சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர்

19 Jun, 2022

சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்று (18)...