கிளிநொச்சியில் இளைஞர் மாயம் ; பொலிஸில் முறைப்பாடு
கிளிநொச்சியில் தொழில் பயிச்சி நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கிளிநொச்சிகனகாம்பியைக்குளம் பகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போய்யுள்ளார். மேற்படி இளைஞன் நேற்று முன்தினம் (16) அன்ற...
