news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கிண்ணியா மீனவர்களின் வலையில் சிக்கிய 5000கிலோ எடை கொண்ட சுறா மீன்

13 Jun, 2022

கிண்ணியா மீனவர்களின் வலையில் சிக்கிய 5000கிலோ எடை கொண்ட சுறா மீன் கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன்  (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா வகை மீன் இனமானது நேற்று (12) கிண்ணியா ...

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலை

13 Jun, 2022

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் (11) இரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பாலிநகர் பகுதியில்  இடம்பெற்ற ப...

யாழில் வீடொன்றில் தங்கியிருந்த கள்ளக் காதலர்களுக்கு நையப்புடைப்பு!

13 Jun, 2022

யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் கள்ள...

குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம்

12 Jun, 2022

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கல...

ஒரு தாயின் விபரீத முடிவு

12 Jun, 2022

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலை...

மத்திய பிரதேசத்தில் கொடூரம்- இளம்பெண் கற்பழிப்பை 'லைவ்' ஆக காட்டிய வாலிபர்கள்

11 Jun, 2022

இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை வாலிபர் ஒருவர் செல்போனில் லைவ் ஆக காட்டிய அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அட...

இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை

11 Jun, 2022

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று ...

இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்கிய இந்தியா

10 Jun, 2022

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன, இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தமொன்றில் இன்று கையெழுத்திட்டார். 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. சிறுபோக பர...

immigration.gov.lk அல்லது 0707101060 ஊடாக முற்பதிவு செய்தே வரவும்

10 Jun, 2022

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு ...

யாழ். அரியாலையில் புகையிரதத்துடன் கார் மோதுண்டு விபத்து - இருவர் உயிரிழப்பு

09 Jun, 2022

அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் தென...

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை : பி.சீ.ஆர். - ரெபிட் அன்டிஜன் சோதனையும் அவசியமில்லை - சுகாதார அமைச்சு

09 Jun, 2022

நாளை முதல் நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் நாளை முதல் பி.சி.ஆர...

குழு மோதலில் இளைஞன் பலி

09 Jun, 2022

முல்லைத்தீவு - மல்லாவி, 4 ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்று இரவு, இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞர்கள், ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் காயமடைந்து மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...