இந்தியாவைத் தவிர எந்த நாடும் உதவிசெய்ய முன்வரவில்லை ; நாட்டை முடக்கினால் எதையும் செய்ய முடியாது - பிரதமர் ஆதங்கம்
இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் எதுவும் உதவி செய்ய முன் வரவில்லை. இந்தியக் கடனுதவித் திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒ...
