260 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கியது இந்தியா
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா பெறுமதியுடைய மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பினால், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குறித்த மருந்து தொகை கையளிக்கப்பட்டுள்...
