news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

எரிபொருள் காதலால், கணவனுக்கு டாட்டா காட்டிய மனைவி

24 May, 2022

கணவனின் ​மோட்டார் சைக்கிளுக்கு (ஸ்கூட்டி), ஒவ்வொருநாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அவருடைய மனைவி சென்றுவந்துள்ளார். அவ்வாறு சென்றுவந்த மனைவி, எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் சில நாட்களிலேயே ஓட்டமெடுத்துவிட்டார். இந்த ச...

எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

23 May, 2022

எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனை தியத்தலாவை மரண விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹல்தும்...

தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

22 May, 2022

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன. மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்ல...

21 ஆவது சட்டவரைபு நாளை அமைச்சரவைக்கு சமர்பிப்பு - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

22 May, 2022

அரசியலமைப்பின் 21 ஆவது சட்டவரைபு உருவாக்க பணிகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீதிமன...

டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

22 May, 2022

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, பாண்டியன்தாழ்வு பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். இதில் பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது -11) என்ற யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார். கடந்த 18 ஆம் ...

21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

21 May, 2022

நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ள விஜேதாச ராஜபக்‌ஷ, தனது முதல் பணியாக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைக் குடியுரிமை பெற்றவர...

நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டது

21 May, 2022

நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் 2022 மே மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நாட்டில் அன்றாட செயற்பாடுகளை பேணுவத...

கொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி தாக்கப்படும் சிசிரிவி காணொளிகள் இதோ!

20 May, 2022

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார். நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து சிலர் தாக்கியதில் பாராளுமன்ற உறுப்பினரும் அவரது தனிப்பட்ட பாதுகாவலரும் உயிரிழந்திருந்தனர். ...

எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை-சர்வதேச ஊடகத்திற்கு பிரதமர் பேட்டி

20 May, 2022

நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்- ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது- 1 கேள்வி: பிரதமராக நியமிக்கப்பட...

"புதிய அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது" ரணில் விக்ரமசிங்க

20 May, 2022

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர் அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ...

இலங்கை முதல் முறையாக கடன் கட்ட முடியாத நிலைக்கு சென்றது

20 May, 2022

மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக தான் கட்டவேண்டிய கடனுக்கான வட்டித் தவணையை கட்டத் தவறியுள்ளது. 78 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கை செலுத்தவேண்டிய கடன் வட்டித் தவணையை செலுத்துவதற்கான 1 மாத சலுகைக் காலமும் மு...

நெருக்கடியான நிலையில் இலங்கைக்கு கடன் நிவாரணங்களை வழங்க ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு

20 May, 2022

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயலாற்றத்தயாராக உள்ளதாக ஜி - 7 நாடுகள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன. இந்நிலையில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை...