இலங்கையில் மீண்டும் ஊரடங்கு
இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது...
