news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கை நெருக்கடி : கோட்டாய ராஜபக்ஷ - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

11 May, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேசி வருகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அமைதியற்ற சூழல் தொடர்கிறது. பிரதமர் பதவியில் இருந்து ம...

ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுலாகும்

11 May, 2022

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளாந்தம் ஏழரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடாஹேவா, இன்று (11) த...

மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

11 May, 2022

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இயல்புநில...

மகிந்த ராஜபக்‌சே இருக்கும் இடம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்

11 May, 2022

பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. திரிகோணமலை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங...

ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார்

11 May, 2022

கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயாராகவுள்ளார் என்றும...

இலங்கையில் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு அதிகாரம்!!

11 May, 2022

இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடத்...

இதுவரை அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல்

10 May, 2022

இதுவரை அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல் இதுவரை அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல்   கொழும்பு காலி முகத்திடல், தன்னெழுச்சி போராட்டக்காரர்களின் மீது குண்டர்கள் நேற்று (09) தாக்குதல் நடத்தியதை அடுத்து,  ஆத்திரமடைந்த ...

இலங்கை நெருக்கடி: வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு

10 May, 2022

இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் 231 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு...

ராஜபக்ஷ குடும்பம் தஞ்சம்; திருமலையில் பதட்டம்

10 May, 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில் வந்திறங்கியிருப்பதாக தகவல்கள்...

ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது

10 May, 2022

நாட்டில் நாளை 10 ஆம் திகதி காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. அந்த வகையில் நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ள...

நாடளாவிய ஊரடங்கு குறித்து விசேட அறிவிப்பு !

09 May, 2022

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் சரத்தின் கீழ்...

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய மஹிந்த

09 May, 2022

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ. அந்த கடிதத்தில், மே 6ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடந்த இணக்கப்பாடுக்கு அமைய இடைக்கால அரசை அமைக்கவும் அரசியலமைப்பு விதிகளின்படி ...