கலவரபூமியாகியது காலிமுகத்திடல் : அரச ஆதரவாளர்களால் தீ வைப்பு : 9 பேர் காயம்
கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாள...
