கிளிநொச்சியில் 2.5 கோடி ரூபா பெறுமதியான 130 கிலோ கேரள கஞ்சா மீட்பு
கிளிநொச்சியில் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 130 கிலோ நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி...
