news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் எரிபொருள் பௌசருக்கு தீ வைக்க முற்பட்ட நபர் கைது

23 Apr, 2022

கேகாலை - ரம்புக்கனை பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எரிபொருள் பவுசரொன்றுக்கு தீ வைக்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   28 வயதுடைய குறித்த சந்தேகநபர் நேற்று வெள்...

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை 5175 ரூபாவாக அதிகரிப்பு

23 Apr, 2022

இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் (12.5 Kg) விலை 5175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் முந்தைய விலை 2750 ரூபா ஆகும். லிட்ரோ...

யாழில் ரயிலுடன் வாகனம் மோதி விபத்து : தந்தை பலி, இரு பிள்ளைகள் படுகாயம்

22 Apr, 2022

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் - பட்டா ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தய...

புலிகளின் ஆயுதங்களைத் தேடி வேட்டை

22 Apr, 2022

முல்லைத்தீவு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரின் தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முக்கிய பொருட்கள் என்பன தேடப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், புதைத்து வைத்துள்ளதாக நம...

இலங்கை இந்தியா வசமாகுமா?

22 Apr, 2022

இலங்கையில் வாழும் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம். அதனூடாக இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவிட்ட...

வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

21 Apr, 2022

வீட்டில் இருந்து வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் (Face Mask) அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று (21) முதல் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். நாட்டில்...

யாழில்/ ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

21 Apr, 2022

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் ப...

இந்தியாவிலிருந்து மற்றொருதொகுதி டீசல்

21 Apr, 2022

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசல் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.   இரு மாதங்களில்  மொத்தம் 400,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையான எரிபொருள் இதுவரை இந்திய உதவியின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் கொள்வனவிற்காக மேலும் 500 மில்லியன் டொலரை பெறுவது தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல் – ஜீ.எல். பீரிஸ்

21 Apr, 2022

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். இதனிடையே, பங்களாதேஷிடம் பெற்று...

25 ஆம் திகதி வரை வீட்டு பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது – லிட்ரோ

21 Apr, 2022

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எரிவாயு தீர்ந்துபோயுள்ள ...

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்”

20 Apr, 2022

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் தாம் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சித் தலைமைக் கூட்...

இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள ஐவருக்கு தலா 2 மில்லியன் - சபையில் சர்ச்சையை ஏற்படுத்திய நளின்

20 Apr, 2022

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாட்டில் பாரிய நிதி நெருக்கடி நிலவுகின்ற சூழ்நிலையில் அரசாங்கம் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக  இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள  ஐவருக்கு தலா 2 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது என ஐக்கிய ம...