news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகிய கால தலைமை ஏற்க தயார்!

18 Apr, 2022

மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

யாழில் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக தீப்பந்த போராட்டம்

17 Apr, 2022

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் ...

காலி முகத்திடல் பகுதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்ற அரசாங்கம் திட்டம்

17 Apr, 2022

எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதியின் பின்னர்,   கொழும்பு - காலி முகத்திடலை அண்மித்து ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வோரை அங்கிருந்து கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. இது தொடர்பில் உயர் மட்ட பாதுகாப்பு அதிக...

உகாண்டா கரன்சியுடன் இலங்கையில் இருந்து சென்ற விமானங்கள் - பின்னணி என்ன?

16 Apr, 2022

இலங்கையில் இருந்து பெரும் தொகை மதிப்புள்ள நோட்டுகள் உகண்டா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் வெளிவரும் இரு வித தகவல்களால் நாட்டில் சர்ச்சை நிலவி வருகிறது. அங்கு ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், சமூக ஊடக பக்கங்களில்...

230 சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

16 Apr, 2022

அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபரொருவர் கினிகத்தனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தனை பொலிஸ் பிரிவில் கல்பொதுயாய பிரதேசத்தில் வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்...

வெளிநாடு பறந்தாரா பசில் ராஜபக்ஷ?

16 Apr, 2022

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பசில் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பசில் கட்டுநாயக்க சர்வதேச விமான ...

யாழில் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு குடும்பஸ்தர் மீது தாக்குதல்

16 Apr, 2022

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , வீட்டில் இருந்த குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்ட பின்னர்  அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.   குறித்...

மூச்சு மாதிரியை வைத்து கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி அமெரிக்கா ஒப்புதல்

16 Apr, 2022

மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவி, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதா...

பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் வெள்ளம்  : 7 ஆவது நாளாக காலிமுகத்திடலில் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்

15 Apr, 2022

தமிழ், சிங்கள புதுவருடப்பிறப்பு தினமான நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   இந்நிலையில் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டமானது கடந்த 9 ஆம் திகதி முதல் 7 ...

விமானத்தில் உகண்டாவுக்கு எடுத்து செல்லப்பட்ட பண நோட்டுக்கள் ! - வெளியானது பல அதிர்ச்சித் தகவல்கள்

15 Apr, 2022

ஸ்ரீ லங்கன் விமான சேவை, கடந்த வருடம் உகண்டாவில் என்டபே சர்வதேச விமான நிலையத்துக்கு எடுத்து சென்ற 102 டொன் நிறையுடைய காகிதங்கள் , வணிக நோக்கத்தில், சர்வதேச பொருள் பரிமாற்ற நிர்ணயங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட  வணிக நடவடிக்கை என  ஸ்ரீ லங்கன் விமன சேவ...

யாழ்பாண இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துவிட்டார்கள்! இது ஒரு வித்தியாசமான போராட்டம்!!

15 Apr, 2022

நமது நாட்டில எரிபொருள்,மினசாரம், காஸ், மருந்துபொருட்கள், சாப்பாட்டு சாமான்கள் எதுவும் இல்லை என மக்கள் பெரும் துன்பப்படுகிறார்கள். நாட்டில் பஞ்சம் நிலவுவதாகவும், நாடு திவாலாகிவிட்டதாகவும் நாட்டில் உள்ள ஒருபகுதியினர்கள் வீதியில் இறங்கி போராடுடிக்கொண்ட...

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு ! அனைவரும் உயிரிழந்தனர் !

15 Apr, 2022

p>வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள்  இன்று (14.04.2022) மதியம் மீட்கப்பட்டதென கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.   றம்...