news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கத் தயாராகும் இந்தியா

14 Apr, 2022

பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, உணவு மற்றும் எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்க இந்தியா  தீர்மானித்துள்ளது. இந்த தகவலை ஐந்து மூலங்களை மேற்கோள்காட்டி ரொய்டர் சர்வதேச செய்தி நிறுவனம் வெளிப்படுத்தியுள...

சர்வதேச நாணயநிதியத்திடம் 4 பில்லியன் டொலரை எதிர்பார்க்கும் இலங்கை

14 Apr, 2022

சர்வதேச நாணய நிதியத்திடம்  (IMF)  இலங்கை சுமார்  4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை (18) சர்வதேச நாணய நிதியத்துடன் (...

இலங்கையின் தென் கடற்பகுதியில் 620 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் 11 பேர் கைது

14 Apr, 2022

p>காலி, தொடந்துவ பகுதிக்கு அப்பால் உள்ள ஆழ் கடற் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 620 கோடி ரூபா வரை பெறுமதியான 300 கிலோ ஹெரோயின் மற்றும் 25 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில்  கடற்பரப்பில் வைத்து 6 சந்தேக ந...

இலங்கை பொருளாதார நெருக்கடி: உலக வங்கி 10மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!!

13 Apr, 2022

உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இலங்கை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு...

கனடாவில் இருந்து யாழில் உள்ள வன்முறைக் கும்பலுக்கு பணம் அனுப்பி வீடுடைப்பு

13 Apr, 2022

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீட...

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகை விரட்டிய கடற்படை படகு விபத்து : கடற்படை வீரர் சடலமாக மீட்பு

12 Apr, 2022

நெடுந்தீவு கடற்பரப்பில்  சந்தேகத்திற்கு இடமான படகுகளை துரத்திய இலங்கை கடற்படை படகுகள் இரண்டு மோதி விபத்துக்கு உள்ளானதில் , கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போன நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ...

யாழ்.மணியந்தோட்டத்தில் பெண் அடித்துக்கொலை – நடந்தது என்ன?

11 Apr, 2022

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் குடும்பப்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தை செய்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காசுக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் குட...

யாழ். துணைவி பகுதியில் விபத்து; 22 வயது இளைஞன் உயிரிழப்பு மற்றொருவர் காயம்!

11 Apr, 2022

நேற்றிரவு 10.30 மணியளவில் துணைவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நவாலியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீர...

மேலும் ஐந்து குடும்பத்தை சேர்ந்த 19 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு

11 Apr, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 20 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க...

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு 

11 Apr, 2022

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டே இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் முடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெர...

அச்சுவேலியில் எரிபொருளுக்காக காத்திருந்து சென்ற பாரவூர்தியின் சில்லில் சிக்குண்டு முதியவர் உயிரிழப்பு!

11 Apr, 2022

p>யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த பாரவூர்தி துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் மீது மோதியதில் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.   அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 72 வயதான தம்பிப்பிள்ளை கனகரட்ணம் என்ற முதியவரே சம்பவத்தில...

ஜனாதிபதி செயலகம் முற்றுகை ! பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அமைதிவழிப் போராட்டம் ! காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம்- (வீடியோ)

09 Apr, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின.   இந்நிலையில், இன்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று திரண்டு கொழும்பு காலிமுகத்திடல் பகுதிக்கு எதிர்ப்புப் பேரணியாக வர...