news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கணவனுக்காக பொலிசாரை கடித்த மனைவி !! முல்லைதீவில் பரபரப்பு சம்வம்!

09 Apr, 2022

முல்லைத்தீவு - ஓட்டுசுட்டான், பெரிய இத்திமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் அறுக்கப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள...

சதிகாரர்களுக்கு கிடைத்த கடவுளின் சாபமே இது

09 Apr, 2022

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இன்று (09) தெரிவித்தார். அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும் ஆனால் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள ...

வீதித்தடையில் நின்றிருந்த பொலிஸாருக்கு ரோஜாவை பரிசளித்த இளம்பெண் - வீடியோ

09 Apr, 2022

பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பாராளுமன்ற வீதித்தடையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக...

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்

07 Apr, 2022

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில்...

யாழில் பெண்ணொருவர் படுகொலை ?- மூன்று சந்தேகநபர்கள் கைது

07 Apr, 2022

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்...

பொருளாதார நெருக்கடியை தீர்க்க தமிழர்களிடம் பொறுப்பு ஒப்படைப்பு- அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை

07 Apr, 2022

அதிபர் கோத்தபய ராஜபக்சே சில அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக பொருளாதார நெருக்கடியை ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே செய்த தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமாக வாங்கப்பட்...

சாத்திரம் சொல்பவரின் விலாசம் கேட்டு, சங்கிலி அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள்!

07 Apr, 2022

சாத்திரம் சொல்லும் இடத்திற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்...

உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா பதிவு

07 Apr, 2022

உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times of India செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைக்கால நெருக்கடி காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியானது உலகிலேயே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அரச...

மற்றுமொரு ராஜபக்ஷ நாட்டை விட்டு பறந்தார்

06 Apr, 2022

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் அவருடைய பெற்​றோர் உட்பட ஒன்பது பேர், நாட்டை விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின...

எரிபொருளுக்காக காத்திருந்த பஸ் பயணியின் உயிரை பறித்தது  - யாழில் பரிதாபம்

06 Apr, 2022

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பஸ்ஸின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெ...

இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? - 5 வாய்ப்புகள்

06 Apr, 2022

பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் க...

பிரதமர் மஹிந்தவின் இல்லம் முற்றுகை!! -(வீடியோ)

05 Apr, 2022

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதுடன், போராட்டப் பேரணியான்று அவரது இல்லத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.குறித்த போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களால...