நிதி அமைச்சராக பதவியேற்று 24 மணி நேரத்தில் பதவி விலகிய இலங்கை அமைச்சர் நிதி
இலங்கையில் நிதி அமைச்சராக பதவியேற்று அலி சப்ரி 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்ற சூழலில், பிரதமர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இராஜினாம...
