நாமலின் மனைவியும் பெற்றோரும் பறந்தனர்
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்றுகாலை வெளியேறியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக, மக்களிடத்தில் எதிர்ப்புக்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையிலேயே அவர்கள் நாட்டை வி...
