இலங்கையில் கொரோனா மரணங்கள் 200 ஐ கடந்தது
நாட்டில் இன்று மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது... அந்த வகையில் தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவரும் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண்ணொருவரும், கொழும்பு 5 பகுதியைச் சேர்ந்த 61 வ...
