காதலியால் கொலை செய்யப்பட்ட காதலன்
ஹோமாகம பகுதியில் காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது, காதலி தனது காதலனை கொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகும்புர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை இந்த கொலை சம்பவ...
