news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

18 Dec, 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது. இன்று பதிவான மரணங்களில் சிலாபத்தில் 72 வயதான ஆண் ஒருவர...

46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை - அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு

18 Dec, 2020

  • 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை   • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம்   • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்...

24 மணித்தியாலத்தில் 17 மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் -கொழும்பில் மாத்திரம் 15000 பேருக்கு தொற்று

17 Dec, 2020

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டாம் அலையின் பின்னர் மேல் மாகாணம்  அதிக ஆபத்துடைய பகுதியாக காணப்பட்டுள்ள போதிலும், தற்போது அதற்கு அப்பால் ஏனைய மாவட்டங்களிலும் கனிசமாளனவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இ...

34 000 ஐ அண்மித்த கொரோனா தொற்றாளர்கள் : மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதை தவிர்க்க கோரிக்கை

15 Dec, 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்று நூற்றுக்கு குறையாதளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் எதிர்வரும் சில நாட்களில் உற்சவ காலம் என்பதால் ம...

கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய மாலத்தீவிடம் உதவி கோரும் இலங்கை

15 Dec, 2020

இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்பட்டு வரு...

மட்டக்களப்பில் விபத்து ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

15 Dec, 2020

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குட...

வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

15 Dec, 2020

  வவுனியாவில் இன்றையதினம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூகத்தில் இருந்தும் இருவர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.   அந்தவகையில் புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தத...

மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம் – தற்கொலை என அகதிகள் அமைப்பு தகவல்

14 Dec, 2020

இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தி...

மருதனார்மடம் சந்தை தொற்றாளரின் உறவினர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

13 Dec, 2020

யாழ்ப்பாணம், மருதனார் மடம் சந்தை வியாபாரியுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மருதனார் மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று (சனிக்கிழம...

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கோடி ரூபா பெறுமதியான 9 கிலோ தங்கம் இந்தியாவில் பறிமுதல்! (வீடியோ)

12 Dec, 2020

                                                                                 மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 9 கிலோ தங்கத்தை இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இன்று வெள்...

நாட்டில் இன்று மட்டும் 762 பேருக்கு கொரோனா தொற்று!

11 Dec, 2020

நாட்டில் இன்று மட்டும் 762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்...

பெரம்பலூரில் சிறுவர்களை மலம் அள்ள வைத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்

11 Dec, 2020

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை மலம் அள்ளச் செய்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுகுடல் பகுதியைச் சேர்ந்த 13...