கன்னியா வெந்நீரூற்று அருகே இந்து ஆலயம் அமைக்க அனுமதி
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோயில் இருந்த பகுதியில் கோயில் கட்டுவதற்கு அனுமதிக்க இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டது. நீதிபதி எம் .இளஞ்செழியன் முன்னிலையில் இன்று இந்த வழக்...
