இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் ; இன்று 703 தொற்றாளர்கள் அடையாளம்
இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதேவேளை மரணங்களின் எண்ணிக்கையும் 150 ஐ அண்மிக்கிறது. எனினும் கொழும்பு மாவட்டம் தொடர்ந்தும் அவதானமுடைய பகுதியாகவே சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொழும்பி...
