news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வவுனியா புளியங்குளம் புதூர் வீதி விபத்தில் தந்தையும் ஒரு வயதுக் குழந்தையும் பரிதாபமாக பலி : தாய் படுகாயம்!!

10 Oct, 2026

வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது ஒரு வயது நிரம்பாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த தாய் தீவிர சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்...

பட்டம் வாங்கும் நாளில் நடந்த பெரும் சோகம்! கனவுகளோடு விடைபெற்ற பல்கலைகழக மாணவி!

10 Oct, 2026

ஒரு தாயின் வாழ்நாள் கனவும், ஒரு மகளின் பல வருடக் கடின உழைப்பும் ஒரே நாளில் சாம்பலாகிப்போன பேரதி'ர்ச்சி ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ளது.நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆயிரக்கணக்கான மாண...

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

09 Oct, 2026

மட்டக்களப்பில்  11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிசிரயோகத்துக்குட்படுத்திய 37 வயதான குற்றவாளிக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இந்த பாலிய...

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

09 Oct, 2026

மருதமுனை கடற்கரையில் வெள்ளிக்கிழமை (09) 69 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரு...

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாப பலி

09 Oct, 2026

கம்பஹா - கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் கிஹான் ய...

காதலியுடன் மனக்கசப்பு? 19 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

09 Oct, 2026

அம்பாறை  மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று (07) புதன்கிழமை 19 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடு...

ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் சிறையில்! ; நான் மகிழ்ச்சியடையப் போவதில்லை - அர்ச்சுனா

08 Oct, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியையும், அவரது மகனையும் சிறையில் அடைத்துள்ளதால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். மஹிந்தவையும் கோட்டாவையும் கைது செய்தால் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள். புலம்பெயர் அமைப்புகளிடம் பெற்ற நிதிக்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகி...

பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை ; 2029இல் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சி வருவதை எவராலும் தடுக்க முடியாது

08 Oct, 2026

புலிகளின் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மாத்திரம் 2029ஆம் ஆண்டில் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சியை இந்த நாட்டுக்கு கொண்டுவருவதை ...

ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது; 13 வரை விளக்கமறியல்

08 Oct, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று (07) புதன்கிழமை கைது செய்யப்பட்டார். கிருலப்பனை பூர்வாராம பகுதியிலுள்ள இல்லமொன்றில் காலை சுமார் 9.56 மணியளவில் கைதான அவர், கொழும்பு பிரதான நீ...

அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையைச் சேர்ந்த தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை !

08 Oct, 2026

இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள வழிபாட்டுத்தலமொன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.நவோதுன்னே விஜித என்ற 71 வ...

“‘சிரிலிய சவிய’ நிதி கணக்கிலேயே உள்ளது; ஊழல் இடம்பெறவில்லை ”

07 Oct, 2026

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா பி...