news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கை : கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு

03 Dec, 2020

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொவிட் தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிவான 5 மரணங்களில் ஒ...

நாட்டைக் கடந்தது புரெவி சூறாவளி : யாழிலில் ஒருவர் மாயம்

03 Dec, 2020

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல் இன்று வியாழக்கிழமை மாலையில் நாட்டை கடந்து பயணித்தமையால் ,  இலங்கையின் நிலப்பரப்புக்களில் பாதிப்புக்கள் குறைவடையக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் கொழும்பிலிருந்து புத்...

விமான நிலையத்தைத் திறக்கத் தீர்மானம் - பிரசன்ன ரணதுங்க

03 Dec, 2020

சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு  சுற்றுலா துறை  சேவையினை ஆரம்பிக்கும்  போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை  அமைச்சர் பிரசன்ன ரணதுங்...

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு- மொத்த பாதிப்பு 25,000ஐ கடந்தது!

02 Dec, 2020

நாட்டில் இன்று மட்டும் 878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்...

கிழக்கு கரைக்குள் புகுந்தது புரவி சூறாவளி

02 Dec, 2020

புரவி சூறாவளி தற்போது கிழக்குக் கரைக்குள் புகுந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடகிழக்குக் கரையோரத்தின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவும் இந்த புயல் திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில்  கிழக்கு கரையை தொட்டுள்ளது. இந்த புயல் ...

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மொத்த பாதிப்பு 24,000ஐ கடந்தது மரணங்கள் 122 ஆக அதிகரிப்பு !

01 Dec, 2020

நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

பொறுப்பேற்கப்படாத சடலங்களை உடனடியாக தகனம் செய்யுங்கள்- ஜனாதிபதி!

01 Dec, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாமல் காவல்துறையினரின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பா...

சிறைகளுக்குள் கொரோனா பரவல் குறித்து சிறைக்கைதிகள் கொண்டுள்ள கவலையை மஹர கலவரம் வெளிப்படுத்தியுள்ளது- சுயாதீன விசாரணை அவசியம் – மன்னிப்புச்சபை

01 Dec, 2020

இலங்கை மஹரசிறைச் சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள...

118 ஆக அதிகரித்தது கொரோனா மரணம் – மேலும் இருவர் பலி; நேற்றும் 503 பேருக்குத் தொற்று

01 Dec, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கண்டி – கலஹ பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஒருவரும், அட்...

சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சராக நியமனம்

30 Nov, 2020

வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சர் இன்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின...

கொரோனா சடலங்களை எரிக்க பணம் கேட்கும் இலங்கை அரசு: அதிர்ச்சியில் தாயக முஸ்லிம்கள்

30 Nov, 2020

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள்...

மஹர சிறைச்சாலை கலவரம் -உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காலையிலும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள்

30 Nov, 2020

மஹர சிறைச்சாலையில் தொடர்ந்தும் குழப்ப நிலையும் வன்முறைகளும் தொடர்வதாகவும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50பேர் காயமடைந்துள்ளதை பொலிஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார். சிறைச்சாலையில் வன்மு...