இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 375 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி வரை 204 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 84...
