பிரான்ஸில் கொரோனா வைரஸ் மரணம் 41 ஆயிரத்தை தாண்டியது – நேற்று மட்டும் 386 பேர் பலி
பிரான்ஸில் நவம்பர் 28ம் திகதி வியாபார நிறுவனங்கள் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 திகதி செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் அதிபர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார். இதன் பொழுது வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்படலாம் என எத...
