நாட்டில் இன்று மூவர் மரணம் ; தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும் கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயதான ஆணொரு...
