news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

நாட்டில் இன்று மட்டும் 625 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

11 Nov, 2020

நாட்டில் மேலும் 625 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

கொரோனாவால் மேலும் இருவர் மரணம்

11 Nov, 2020

  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் இன்று (11) உயிரிழந்துள்ளனர். கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் ...

நாட்டில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று!

11 Nov, 2020

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது....

சமூக கட்டுப்பாடுகளை மீறி வேலைக்கு சென்ற ஆப்கான் பெண்ணின் கண் பார்வை பறிக்கப்பட்ட கொடூரம் – தந்தையின் தூண்டுதலில் வன்முறை

11 Nov, 2020

ஆப்கானிஸ்தானின் பொலிஸ்நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தனது கண்ணில் கத்தியால் குத்தியதையே தான் இறுதியாக பார்த்தேன் என தெரிவிக்கின்றார் 33 வயது கட்டேரா. அதன் பின்னர் அவர் தன் கண்பார்வையை முற்றாக இழந்துவிட்டா...

நாட்டில் மொத்தம் 612 பொலிஸாருக்கு கொரோனா தொற்று 

11 Nov, 2020

மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அத்துடன் பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஆறு பேரும், கொழும்பு - 02 பொலிஸ் நி...

இன்று 430 பேருக்கு கொரோனா தொற்று : கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

10 Nov, 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மரணங்கள் 41 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமையும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. இவ் மரணங்களில் ஒரு பெண்ணும் 4 ஆண்களும் உள்ளடங்குவதோடு , உயிரிழந்த ஆண்களில் ஒருவர் அடையாளம் காணப்படாதவர் என்று சுகாதார...

கொரோனா அச்சுறுத்தல் : தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது சில பகுதிகள் முடக்கம்

09 Nov, 2020

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய மேலும் சிலருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில் இன்று மேலும் 184 பேருக்கு கொரோனா தொற்று உறுத...

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி

09 Nov, 2020

கொவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்றி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்த போதே ஜனாதிபதி இது தொடர்பா...

“பரவுகிறது உண்ணி காய்ச்சல் ! மக்களிடம் அவதானம் தேவை ! அலட்சியம் செய்யுமிடத்து மரணத்தை ஏற்படுத்தலாம்”

09 Nov, 2020

நாட்டில் ஏற்பட்டு வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்,  உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.   தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து...

உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் பலி..!

09 Nov, 2020

உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, உன்னிச்சை - கரவெட்டியாறு வயற் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) ) உழவு இயந்திரமொன்று தடம் புரண்டதில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு ...

நாட்டில் இன்று 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

08 Nov, 2020

நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது....

இலங்கை கொரோனா பரவல் : 20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு

08 Nov, 2020

“உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது வ...