இலங்கையில் நேற்று 14 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
இலங்கையில் 14 மாவட்டங்களில் இருந்து நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்றைய தினம் 444 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தனர். இவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத...
