news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கிளை கொத்தணிகள் உருவாகலாம் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

02 Nov, 2020

நாட்டின் 24 மாவட்டங்களிலும் கொவிட் கிளை கொத்தணிகள் ஏற்படக் கூடிய எச்சரிக்கை நிலவுவதாக தெரிவித்துள்ள சுகாதார தரப்பு மேல் மாகாணம் அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய பகுதி என்பதால் அதனை தொடர்ந்தும் முடக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு ந...

மினுவாங்கொடை கொத்தணி 29 நாட்களில் 7185 ஆக உயர்வு!

02 Nov, 2020

  மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் ஒக்டோபர் 3 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் இந்த மாதத்தில் மாத்திரம் 7185 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் கடந்த ஜனவரி இலங்கையில் முதலாவது தொற்றாளராக சீனப் பெண்ணொருவர் இனங்க...

நாட்டில் கொரோனா பாதிப்பு 11,000ஐ கடந்தது!

01 Nov, 2020

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மொத்தமாக 397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த பாத...

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த காற்று மாசு

01 Nov, 2020

இலங்கையில் கடந்த சில நாள்களாக எதிர்பாராத அளவுக்கு காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென் பகுதியை தவிர்த்த ஏனைய பெரும்பாலான பகுதிகளில...

கூட்டமைப்பின் கட்டமைப்பில் அதிரடி மாற்றம்; செயலாளராக மாவையை நியமிக்க பங்காளிக் கட்சிகள் முடிவு

31 Oct, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்கப்படவுள்ளா...

இலங்கையில் பரவும் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் - என்ன நிலை?

31 Oct, 2020

இலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸானது, மிகவும் வீரியம் கொண்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த பல்கலைக்கழக...

யாழ்ப்பாணத்தில் 14 பேருக்குக் கொரோனா; 956 பேர் தனிமைப்படுத்தலில்

31 Oct, 2020

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இம்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் இதனைத் தெரிவித்தார். தற்போது...

நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

30 Oct, 2020

நாட்டில் மேலும் 319  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் 83 பேருக்கும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 236 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள...

மினுவாங்கொட பேலியகொட கொரோனா வைரஸ் பரவல்கள் எங்கிருந்து ஆரம்பித்திருக்கலாம்? இராணுவதளபதி தகவல்

30 Oct, 2020

மினுவாங்கொட பேலியகொட கொரோனா வைரஸ் பரவல்கள் எங்கிருந்து ஆரம்பித்திருக்கலாம்? இராணுவதளபதி தகவல் மினுவாங்கொட கொரோனா பரவல் சீதுவ ஹோட்டல் மூலம் ஆரம்பித்திருக்கலாம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இந்திய மீனவர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்தவேளை பேலியகொட...

மின்னல் தாக்கி கணவன், மனைவி பரிதாபமாக பலி

30 Oct, 2020

அம்பாறை, திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30)  மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் ப...

பிரான்ஸில் பங்கரவாத தாக்குதல்; நீஸ் நகர கத்தோலிக்க தேவாலயத்தில் கத்திவெட்டில் மூவர் பலி!

30 Oct, 2020

பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திவெட்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்துள்ளனர். நாட்டின் தெற்கு கடற்கரை நகரமான நீஸில் (Nice) அமைந்துள்ள நொத்தடாம் தேவாலயம் (Notre-Dame basilica) அருகிலேயே நபர் ஒருவர...

நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

29 Oct, 2020

நாட்டில் மேலும் 172  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்த மூன்று நேபாள கடற்படையினருக்கும்  ஒரு இலங்கை கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் இன்...