news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் - பஷில் அதிரடி ஆலோசனை

29 Oct, 2020

  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு இரண்டு வாரகாலத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகளை வழங்கவும், ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 5000 ரூபா நிவாரண நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்ன...

பகுதியாக முடங்குகிறது ஜெர்மனி! உணவகங்கள் பூட்டு!! – அதிபர் அஞ்சேலா மெர்கெல் அறிவிப்பு

29 Oct, 2020

ஜெர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் தேசிய அளவில் நாடு முழுவதையும் பகுதியாக முடக்கும் (partial Covid lockdown) அறிவிப்பை விடுத்திருக்கிறார். இதன்படி நவம்பர் 2ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஒரு மாத காலப்பகுதிக்கு நாடெங்கும் அமுலுக்கு வரவுள்ள புதிய தடுப்...

எச்சரிக்கை ! அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் !

28 Oct, 2020

  நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவங்கொடை மற்றும் பேலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 202 பேருக்கும், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள 9 பேருக...

தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு புதிதாக கொரோனா - 27 பேர் பலி

27 Oct, 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்! இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது : தொற்றுநோய் தடுப்பு பிரிவு

27 Oct, 2020

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை விடுத்துள்ளார். கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் பெற்...

நாட்டில் நேற்று 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்: எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது!

27 Oct, 2020

நாட்டில் நேற்றைய தினம் 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களில் 499 பேர் மினுவாங்கொடை - பேலியகொட க...

யாழ். குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்லத் தடை

27 Oct, 2020

யாழ்ப்பாணம் குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   நேற்று குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பலி : மேலும் இருவர் உயிரிழப்பு

27 Oct, 2020

இன்றைய தினம் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19, மற்றும் 75 வயதான இருவர் உயிரிழந்துள்ளார்கள். அதன் படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19...

கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை

26 Oct, 2020

கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்த மக்களையும், 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேர...

கொரோனா வைரஸ் – இலங்கையில் அபாயகரமான பகுதிகள் அடையாளம்!

26 Oct, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 14 நாட்களில் காணப்பட்ட நிலைவரத்தின் அடிப்படையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய அதிகூடிய அபாயம...

11 விசேட அதிரடிப்படையினருக்கு கொரோனா- மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டன

26 Oct, 2020

பத்திற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து களனி களுபோவில ராஜகிரிய பகுதிகளில் உள்ள மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். பேலியகொட மீன்சந்தைக்கு மீன் வாங்குவதற்காக சென்றவர...

மலையகத்துக்குள்ளும் ஊடுருவியது கொரோனா! கொட்டகலையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி

26 Oct, 2020

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் பகுதியில் ஒருவருக்கும் , கொட்டகலை வூட்டன் பகுதியில் ஒருவருக்கும் கொரோன தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேசத்திற்கு பொருப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தி...