news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கிழக்கில் கொரோனா தொற்று 28 ஆக அதிகரித்தது; வாழைச்சேனையில் ஊரடங்கு! மீன்பிடித் துறைமுகத்துக்கு சீல்

25 Oct, 2020

கிழக்கு மாகாணத்தில் 28 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொது மக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம்” என கிழக்கு மாகாண சுகாதாரப் பணி...

வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோருக்கு முக்கிய அறிவித்தல்

25 Oct, 2020

  நாட்டின் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.   நாட்டில் கம்பஹா மாவட்டம் ம...

திருமண வீட்டுக்குச் சென்றவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

25 Oct, 2020

  கிளிநொச்சி தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றையதினம்  திருமணவிழாவிற்கு சென்ற இளைஞன் ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டனர்.   சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. தர்மபுரம் க...

நாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

24 Oct, 2020

நாட்டில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் இதுவரை நாட்டில் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை வெளியான தகவலின்படி பெலியகொட மீன் சந்தை தொ...

பிரான்ஸ்; இரட்டிப்பாகிய கொரோனா தொற்றாளர்கள்! மேலும் 38 நகரங்களில் ஊரடங்கு அமுல்

24 Oct, 2020

பிரான்சிஸ் 46 மில்லியன் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை முதல் இரவு 9.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரை மேலதிகமாக 38 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது. கொரோனா தொற்றைக் கட்ட...

நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி; வவுனியாவில் தொற்றாளர் தொகை 12 ஆக உயர்வு

24 Oct, 2020

வவுனியா, நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா தொற்றாறர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியா நெடுங்கேணியில் பிரபல கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் ஊடாக ...

கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7000 தாண்டியது

24 Oct, 2020

இலங்கையில் ஒரே நாளில் 866 பேர் கொவி்ட்-19 கொ ரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், திவுலபிடிய – பேலியகொட கொவிட் கொத் தணியில் 865 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின்...

இலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த தமிழ் எம்.பி மீது நடவடிக்கை

23 Oct, 2020

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்கட்சியினரும் ஆதரவாக வாக்களித்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில், 20ஆவது திருத்தத்...

பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்!

22 Oct, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று  பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தும் விதமாக அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு

22 Oct, 2020

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து பராமரிக்கும் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்க...

நாட்டில் 6 ஆயிரத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

22 Oct, 2020

நாட்டில் இன்றைய தினம் 50 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவல் ஆரம்பமாகியதிலிருந்த...

வட மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் - வைத்தியர் கேதீஸ்வரன் |

22 Oct, 2020

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.   இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு...