திடீரென பற்றியெரிந்த தீ..: ஒரு பிள்ளையின் தாய் பரிதாபகரமாக மரணம்
வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில், ஒரு பிள்ளையின் தாய் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்றுமுன்தினம் தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்ப...
