news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

2000 ஐ கடந்தது மினுவாங்கொடை கொத்தணிப் பரவல்!

18 Oct, 2020

நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ளதாக  அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 42  பேரும்  மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். தனிமைப்படுத்தலில் இருந்த 22 பே...

பாணந்துறை சூறா கவுன்சில் கூட்டத்தில் ஸஹ்ரானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்கள்!

18 Oct, 2020

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதி ஸஹ்ரான் திட்டமிட்டிருந்துள்ளதாக முதன் முறையாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜன...

வவுனியாவில் இரட்டை கொலை : ஒருவர் படுகாயம்!

17 Oct, 2020

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.   குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்...

இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!

16 Oct, 2020

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த நிலையிலும், ஏனைய 58 பேரும் அவர்களுடன் தொடர்புட...

ரிஷாத் தான் உடனடியாக கைதுசெய்யப்படவுள்ளதை அறிந்ததும் வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பிச்சென்றார்- சிஐடி தகவல்

16 Oct, 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது வெளிப...

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

15 Oct, 2020

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டதாக COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா...

இந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி - பின்னணி என்ன?

15 Oct, 2020

இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி, அவசரமாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இலங்கையில் கோவிட்-19, 3ஆவது கொத்தணி மிக வேகமாக பரவி வருக...

பிரான்ஸ்ஸில் மோசமடையும் கொரோனா இண்டாவது அலை; 8 நகரங்களில் 4 வாரங்களுக்கு ஊரடங்கு

15 Oct, 2020

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரம், பாரிஸ் புறநகர் இவற்றுடன் 8 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மக்ரோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 17ம் திகதி சனிக்கிழமை முதல் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறை...

113 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

14 Oct, 2020

மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 113 நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மினுவாங்கொடையில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1721 ஆக அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஐந்து ந...

யாழில் 1098 பேர் சுயதனிமைப்படுத்தல் ; க.மகேசன்

14 Oct, 2020

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர்  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.   யாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கர...

நீர்கொழும்பில் 10 பேருக்கு கொரோனா/வத்தளையில் 18 பேருக்கு கொரோனா

14 Oct, 2020

நீர்கொழும்பு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் அனைவரும் காய்ச்சல் காணரமாக கொழும்பு வைத்தி யசாலைக்கு அனுப்பப்பட்டதாக நீர் கொழும்பு மாநகர சபை மற்றும் சுகா தாரப் பிரிவு தெரிவித்துள்ளது. புனித ஜோசப் தெரு, பி...

கொழும்பு இல்லத்தில் ரிஷாட் இல்லையாம்; மன்னாருக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் விரைந்தன

14 Oct, 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அமைந்துள்ள இல்லங்களுக்குப் பொலிஸார் சென்றுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பே...