news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இன்று194 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்- இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000 த்தினைதாண்டியது.

13 Oct, 2020

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 194 பேர் இன்றுஅடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000த்தினை கடந்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஏனைய 114 ப...

ரிஷாட்டை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் விரைவு; கொழும்பு, மன்னார் இல்லங்களுக்கு சி.ஐ.டி. அனுப்பியது

13 Oct, 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக அவரது கொழும்பு மற்றும் மன்னார் இல்லங்களுக்கு ஆறு பொலிஸ் குழுக்கள் சி.ஐ.டி.யினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம், சீனி விலை குறைப்பு; ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

13 Oct, 2020

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்...

100 கோடி டொலர்களை எட்டும் சீனாவின் கடன் தொகை! புதிய கடன் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை

13 Oct, 2020

சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்து திரும்பிய கையோடு பெய்ஜிங்குடன் கொழும்பு 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து இதுவரைப் பெற்றிருக்கும் கடனில் 450 கோடிடொலர்களை அ...

மணப் பெண்ணுக்கு கொரோனா; மாப்பிளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற அனைவரும் தனிமைப்படுத்தல்

13 Oct, 2020

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை பதிவுத் திருமணம் செய்வதற்காகச் சென்ற மாப்பிளை, திருமணப் பதிவாளர் உட்பட பதினான்கு பேர் தனி...

மனைவி குத்திக்கொலை : கணவன் தலைமறைவு

13 Oct, 2020

  இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே, மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த...

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் 6 பேருக்கு கொரோனா

13 Oct, 2020

யாழ். இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.   வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் 320 பேருக்க...

இலங்கையில் மீண்டும் பாரிய அளவு அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!

12 Oct, 2020

இலங்கையில் மேலும் 51 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (12) மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சற்று முன்னர் இந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 36 ​பேருக்கும் மற்றும் தனிம...

மைத்திரியிடம் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

12 Oct, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை! ஈஸ்டர் தாக்குத...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று!

12 Oct, 2020

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை சரக்கு செயற்பாட்டுப் பிரிவில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊழியருக்கு, இன்று (திங்கட்கிழமை) காலை கொரோனா தொற்று உறு...

இலங்கையில் நேற்று மாத்திரம் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

12 Oct, 2020

இலங்கையில் நேற்றைய தினம் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மினுவங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உதியானது. அவர்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 87 பேருக்கும் தொற்று உறுதியானவர்களுடன் ...

இலங்கையின் பல இடங்களில் கொரோனா தொற்று – அச்சம் காரணமாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

11 Oct, 2020

இலங்கையின் பல இடங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒருவரிலிருந்து 522 பேருக்கு தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வதந்திகள் பரப்பப்...