news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்துள்ள சீன குழு - காரணம் என்ன?

11 Oct, 2020

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் சீன விசேட குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வலுப் பெற்றிருந்ததுடன், அது கடந்த மைத்த...

இலங்கை முழுவதும் பலத்த காற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை

11 Oct, 2020

இலங்கை முழுவதும் பலத்த காற்று வீசுமென சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

நாட்டில் இன்று 103 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

11 Oct, 2020

நாட்டில் இன்றைய தினம் 103 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர். ஏனைய 101 பேர் அவர்களுடன்...

மன்னாரில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா

10 Oct, 2020

மன்னாரில் மேலும் 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். மன்னார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் 27 நபர்களுக்கு முதல...

மிகப் பெரிய ஏவுகணையை காட்சிப்படுத்திய வடகொரியா

10 Oct, 2020

அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இராணுவ அணி வகுப்பில் உலகின் மிகப் பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றினை வடகொரியா காட்சிப் படுத்தியுள்ளது. வட கொரிய தலைநகர் பியோங்கியங்கில் சனிக்...

மன்னார் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நபரின் மரணத்தில் சந்தேகம் - சடலம் அடையாளம் காணப்பட்டது

10 Oct, 2020

மன்னார் சௌத்பார் பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார் என்ற சந்தேகத்தில் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

அவதான நிலையில் கொழும்பு : புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் - விஷேட வைத்திய நிபுணர்

08 Oct, 2020

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார் , எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ...

இலங்கை: இரு அங்குல புத்திர் சிலையின் மதிப்பு 600 கோடி - விசாரிக்கும் காவல்துறை

08 Oct, 2020

இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சிலையின் பெறுமதி இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோ...

இலங்கை : கொரோனாத் தொற்று வீட்டுக்கு வீடு இராணுவம்

08 Oct, 2020

தம்மை அடையாளப்படுத்தத் தவறிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் பொலிஸ் நிலையத்த...

பரபரப்பாக கூடிய கூட்டமைப்பு; பேச்சாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள்; இன்றும் தெரிவு இல்லை

07 Oct, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள அதேவேளையில், பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடைய பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், ம...

தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்- கொரோனா பாதிப்பு என சந்தேகம்

07 Oct, 2020

கல்கந்த தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்மைக்கு கொரேனா வைரஸ் காரணமா என கம்பஹா மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யக்கலவை சேர்ந்த 64 வயது பெண்ணின் மரணம் தொடர்பிலேயே மருத்துவர்கள் ஆராய்ந்து வருக...

ராகமையிலிருந்து தப்பிச் சென்ற கொவிட்19 நோயாளி மீண்டும் வைத்தியசாலையில்

07 Oct, 2020

ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொவிட்19 நோயாளி, கைது செய்யப்பட்டு மீண்டும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயதான மேற்படி நோயாளி நேற்றிரவு ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றிருந்தார்.. அவர் க...