முடங்கியது புங்குடுதீவு: 3,945 பேர் சுய தனிமைப்படுத்தலில்!
யாழ் புங்குடுதீவில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். இன்றும் 385ற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று முன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோன...
