news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு

23 Sep, 2020

பாண்டியர் கால காசு என நம்பப்படும் பெருந்தொகையான நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்க...

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

23 Sep, 2020

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.   நேற்றையதினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார். இன்று காலை எழுந்திருந்த மனைவி தன...

மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருக்கான நியமனம் பிள்ளையானுக்கு பிரதமரினால் வழங்கிவைப்பு

22 Sep, 2020

தமிழ் மக்கள் விடுடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தை இன்று பாராள...

அங்கொட லொக்காவின் மனைவியின் வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபா பணம்

22 Sep, 2020

  இந்தியாவுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார் என நம்பப்படும் பிரபல பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா எனும் மத்துமகே லசந்த பெரேராவின் மனைவியின் வங்கிக் கணக்கு ஒன்றில்  உள்ள சுமார் 2 கோடி  பணம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக...

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

21 Sep, 2020

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 09 பெண் மூத்த பெண் பொலிஸ் பரிசோதர்களின் பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் சந்த...

சிறுவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் உறவு : 18 வயது பெண் கைது

21 Sep, 2020

  சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்குட்படுத்தி அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உடலுறவில் ஈடுபட வைத்த பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை புதிய பாதெனிய பகுதியைச் சேர்ந்த 18 வயதான திருமணமான பெண்ணொருவர் இவ்வாறு ஈடுபட்டுள்ளதுடன்  நேற்று ...

ரயிலில் மோதி இளைஞரொருவர் பலி: கிளிநொச்சியில் சம்பவம்..

21 Sep, 2020

கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்ட நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை(21.09.2020) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

பிரபாகரனின் கனவு நனவாக, சீனர்கள் பாராளுமன்றம் செல்ல 20வது திருத்தச் சட்டத்தில் ஏற்பாடு - ஞானசார தேரர்

20 Sep, 2020

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் என 20வது திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் சீனர்கள் இலங்கை குடியுரிமை பெற்று பாராளுமன்றத்திற்குச் செல்வர் எனவும் இலங்கை தற்போது சீன கொலனியாக மாறி வருவதாகவும் பொதுபல சேனா அமைப்...

கே.பியை இராணுவத்திடம் நானே காட்டிக் கொடுத்தேன்!

20 Sep, 2020

  விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவு பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட கே.பி என்ற குமரன் பத்மநாதனை காட்டிக் கொடுத்தது நானே என உரிமைகோரியுள்ளார் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணி உறுப்பினராக செயற்பட்ட ரகு என்பவர். அவர...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்

19 Sep, 2020

சந்தனமடு ஆற்றில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு, ஏறாவூர் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தனமடு ஆற்றில் நேற்று (16) பிற்பகல் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, ஸ்தலத்துக்குச்...

பாலியல் ரீதியில் ராகிங்: இணையம் மூலம் கொடுமைக்கு உள்ளான இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்

19 Sep, 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடான பாலியல் பகிடிவதை (சைபர் ராகிங்) நடத்தப்பட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில...

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளுக்கும் அதிக இடம்

18 Sep, 2020

  வீதி ஒழுங்கை விதிமுறையின் கீழ், முச்சக்கரவண்டிகளுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் அதிக இடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்தி...