பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெறுவதற்காக உயிருடன் உள்ள தாய்க்கு போலி மரணச் சான்றிதழ்
கிராம அலுவலர், மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட மூவர் கைதாகி பிணையில் விடுதலை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெறும் நோக்கில், உயிருடன் உள்ள தாயும் உயிரிழந்த தந்தையும், போரின் போது உயிரிழந்ததாக மரணச் சான்றிதழ் வ...
