news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையில் பதிவாகும் மர்ம நிலஅதிர்வுகள் - அச்சத்தில் மக்கள்

02 Sep, 2020

கண்டி நகருக்கு அண்மித்த பகுதிகளில் அண்மை காலமாக ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கண்டி நகரை அண்மித்துள்ள திகண, அநுரகம, ஹரகம, சிங்ஹாரகம, மயிலபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மை காலமாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வுகள் பதிவா...

20 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது; விரைவில் வர்த்தமானியில் வெளியிடவும் முடிவு

02 Sep, 2020

அரசியலமைப்புக்கு முன் வைக்கப்பவிருக்கும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெகு விரைவில் வெளிவரும் எனவும் அமைச்சரவை வட்டாரங்கள் த...

இலங்கையில் வழமைக்குத் திரும்பும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்

01 Sep, 2020

கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் நாளை முதல் வழமை போன்று காலை 7.30 மணி முதல்...

இலங்கையும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கம்...!: விபரம் இதோ

01 Sep, 2020

உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதுடன், கடந்த 1980 களிலிருந்து நாட்டில் நடைபெற்ற இனமோதல்களில் சுமார் 60,000 -100,000 பேர் வரையில் காணாமல்போயிருக்கிறார்கள் என்று இலங்கையில் சமத்துவத்த...

ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு : ரணிலிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் விசாரணை

31 Aug, 2020

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய பின்னர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேறினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் காணாமல்போனோர் குறித்து வலியுறுத்துவது என்ன ?

31 Aug, 2020

இலங்கையில் காணாமல்போனோரின் உறவினர்களும் நண்பர்களும் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிவருகின்றனர். அவர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்கள், மனித உரிமைகள் ச...

கெஹலியவின் கருத்து தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்துவரும் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு – யஸ்மின் சூக்கா

31 Aug, 2020

காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் காணாமற் போனவர்களில் அரைவாசிப்பேர் வெ...

விக்னேஸ்வரனின் கருத்தை நீக்குமாறு கோர எவருக்கும் உரிமை கிடையாது : வாசுதேவ

31 Aug, 2020

விக்னேஸ்வரனின் கருத்துக்களை பாராளுமன்ற ஹென்சாடில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது  நிலைப்பாட்டுக்கு இணங்கவேண்டிய தேவையும் இல்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நீர்வழங்கல் மற்றும் வடிகால் அம...

மரம் சரிந்து விழுந்ததில் இருவர் பலி - முல்லைத்தீவில் சம்பவம்!

30 Aug, 2020

முல்லைத்தீவு - உண்ணாப்பிலவுப் பகுதியில், வீதியின் அருகே இருந்த மரம், மழை காரணமாக சரிந்து  வீழ்ந்ததால், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணித்துள்ளனர். முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கி...

பழ வண்டியை திருடிய கோடீஸ்வர யாசகர் கைது

30 Aug, 2020

பழ வண்டியொன்றை திருடியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, கொச்சிகடை தேவாலயத்துக்கு முன்பாக,யாசகர், மஹரகம- பமுனுவ பிரதேசத்தில் கோடீவரொருவர் என்று கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய இவருக்கு இரண்டுமாடி வீடொன்று சொந்த...

இலங்கையில் பாரிய நிலநடுக்கமா?

29 Aug, 2020

கண்டியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி – திகன பகுதியில் இரவு 8.40 மணியளவில் பாரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்த ம...

சரத் பொன்சேகாவுக்கு கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்தில் கொடுத்த பதில் – காணொளி

29 Aug, 2020

    “இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடன...