news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது!

12 Aug, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத...

வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மல்லாகத்தில் மீட்பு ; ஒருவர் கைது

12 Aug, 2020

  நீர்வேலி வடக்கு பகுதியில் வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார்.   இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம...

பிள்ளையானுக்கு அமைச்சுப்பதவி? விடுக்கப்பட்டுள்ள முக்கிய அழைப்பு

11 Aug, 2020

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கண்டியில் நாளை நடைபெறும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு அழ...

திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பம்

09 Aug, 2020

  பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் முழுமையாக ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் போது 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசா...

நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு புதிய சட்டங்கள்!!- ஜனாதிபதி அறிவிப்பு - (வீடியோ)

08 Aug, 2020

• குடிோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10வருட கடூழிய சிறைத் தண்டனை • முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வது முற்றாக தடை • அரச ஊழியர்கள் சேவை துஸ்பிரோகம் செய்தால் 48மணிநேரத்துக்குள் வீட்டுக்கு அனுப்பப்படுவர் மிகுதி சட்டதிட்டங்களை பார்வைவிட ...

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க மாட்டேன்; கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் இணைத்துக் கொள்ள தயார்

08 Aug, 2020

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை அளித்துள்ளனர். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்கவிருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி உட்பட எந்தவொரு தரப்பானாலும் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இணைந்து ச...

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு

08 Aug, 2020

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின், மகள் பிரவீனா ரவிராஜ்...

அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன

08 Aug, 2020

அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. அரசமைப்பை முற்றாக மாற்றுவதையோ அல்லது 19வது திருத்தத்தினை நீக்குவதையோ உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை ஆழ்ந்து ஆராய்ந்து கவனமாக பரிசீலனை செய்த ...

கேரளா விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் இரண்டாகப்பிளந்தது - 2 விமானிகள் உள்பட 18 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

08 Aug, 2020

கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 191 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு நிலவரப்படி சம்பவத்தில் இரு விமான...

மாவை சேனாதிராஜாவின் தமிழரசுக் கட்சி தலைவர் பதவி பறிபோகும் நிலை??: கூட்டமைப்பின் தோல்விக்கு மாவையார் காரணமா?- சுமந்திரன் விளக்கம்

07 Aug, 2020

தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மா...

இலங்கை தேர்தல்: கொலை குற்றச்சாட்டு கைதி, ஒரு மரண தண்டனை கைதி எம்.பி ஆக தேர்வு

07 Aug, 2020

இலங்கையில் நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக சிறைச்சாலைக்குள் இருந்தவாறே இரண்டு பிரபலங்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதி...

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்

07 Aug, 2020

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப...