news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வடகிழக்கில் 6 ஆசனங்களை தவறிவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரிய வீழ்ச்சி..! கட்சி தலைவர் மயிரிழையில் தப்பினார், தமிழரசு கட்சி தலைவர் மாவை தோல்வி

07 Aug, 2020

தமிழ்தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு மாகாணங்களில் 10 ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்று இந்த தேர்தல் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 515,963 வாக்குகளை பெற்று 2 தேசிய...

விருப்பு வாக்கில் மஹிந்த ராஜபக்‌ஷ சாதனை

07 Aug, 2020

  குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த ச...

வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்த ஐ.தே.க.; போட்டியிட்ட எவரும் வெற்றிபெறவில்லை

07 Aug, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்தது. அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எந்த உறுப்பினரும் வெற்றிபெறவில்லை....

யாழ். மாவட்ட இறுதி தேர்தல் முடிவு வெளியாளது

07 Aug, 2020

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.   இலங்கை தமிழரசு கட்சி 112,967 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று 01 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா...

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிக இடங்களை கைப்பற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - ரணில் கட்சிக்கு பின்னடைவு

06 Aug, 2020

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையான இடங்களை பெறும் கட்டத்தில் உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் ...

ஆசனப்பகிர்வு இவ்வாறுதான் கணிப்பிடப்பிடும்!

06 Aug, 2020

தற்போது முதலாவது ஆசனம் மாவட்டத்தில் முதலாம் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். அதனை போனஸ் (Bonus)ஆசனம் என்றும் சொல்லப்படும் இதனடிப்படையில் இங்கு 140,000 வாக்குகளைப்பெற்ற கட்சி A ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும். அடுத்து வெட்டுப்புள்ளி – ...

2020 பொதுத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்..

06 Aug, 2020

களுத்துறை மாவட்டம் - பேருவளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 47098 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 34029 தேசிய மக்கள்‌ சக்தி - 3322 ஐக்கிய தேசியக் கட்சி - 1236 கண்டி மாவட்டம் - கம்பளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 41759 ஐக்கிய மக்கள்‌ சக்தி - 26331 IND01_D04...

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: கொரோனா சூழலுக்கு மத்தியில் வெற்றிகரமாக தேர்தலை நடத்திய முதல் தெற்காசிய நாடு

06 Aug, 2020

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்ற பின்னணியில், இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றம், கடந்த மார்ச் மாத...

வடக்கு கிழக்கு வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு; கடந்த தேர்தலுடன் ஒரு ஒப்பீடு

06 Aug, 2020

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2015தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் அதிகூடிய 76வீதம் வாக்களிப்பைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது. வடக்குக்கிழக...

பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வாக்குகளை பதிவு செய்த விதம் (காணொளி)

06 Aug, 2020

பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அம்பாந்தோட்ட மெதமுலன டீ ஏ ராஜபக்ச வித்தியாலயத்தில் இன்று முற்பகல் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த ...

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தது - வன்முறைகள் அற்ற தேர்தலாக பதிவு

05 Aug, 2020

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றிருந்தன. நாடு முழுவதும் 12 ஆயிரத்து 9...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை நடக்கிறது

04 Aug, 2020

இலங்கையில் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முழுமையாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் நாளைய தினம் (ஆகஸ்டு 5) நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார...