இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலால் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பணியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வரும் நிலையிலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டு ஐந்தாம் தேதி...
